+91 9842167567, 0452 2675674

logo

AYUSH Hospital Start-up Program

To be held on 23.09.2018 Sunday at Maditssia Hall, (Opposite to District Court, Near to Raja Muthiah Manram, K.K.Nagar) Madurai.

We cordially invite you to kindly confirm your registration earlier by sending Demand Draft for Rs 500 ( INR Five hundred only) in favour of Indian Medicine Welfare Trust , Madurai or NEFT the amount to the following

Account Number: 4383020100029444,
IFSC CODE:PUNB0730100
Bank: Punjab National Bank,

Branch: TNPT Branch, Madurai on or before 15.09.2018. Please send the DD or NEFT details, registration certificate and AADHAR copy to Dr J Jeyavenkatesh, Indian Medicine Welfare Trust, 27, Jaihindpuram I Street, Madurai 625011 and all the copies to WhatsApp 9842167567 or jeyavenkateshdr@yahoo.com

மதுரை மடீட்சியா மற்றும் கோகிலா சித்த மருத்துவமனை இணைந்து நடத்தும்
**************************
ஆயுஷ் ஸ்டார்ட் அப் மருத்துவமனை/கிளினிக் கருத்தரங்கம்
**************************
நாள்: 23.09.2018
நேரம்: காலை 8.00 - மாலை 5.00
இடம்: மடீட்சியா, மதுரை
ஏற்பாடு: இந்திய மருத்துவ நல அறக்கட்டளை, மதுரை
**************************
*சித்த மருத்துவமனை மற்றும் கிளினிக் வைத்திருக்கிறீர்களா?

*உங்கள் மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டம் ஏற்படுத்திக் கொள்ள விருப்பமா?

*உங்கள் ஆயுஷ் மருத்துவமனையில் சித்த புறமருத்துவம் ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை முறை செய்வதற்கான அடிப்படை இயந்திரங்கள் எங்கு வாங்கலாம், என்ன விலை என்று தெரியவேண்டுமா?

*ஜிஎஸ்டி, EPF, ESI போன்ற பணியாளர் நல மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவற்றில் எப்படி இணைத்துக் கொள்வது என்று அறிய ஆவலா?

*சித்தா, ஆயுர்வேதா மருத்துவமனைகளுக்கு வங்கி கடன் மற்றும் சப்சிடி வாங்குவது எப்படி?

*வங்கிகளில் கடன் விண்ணப்பிக்க புராஜக்ட் ரிப்போர்ட் எப்படி தயார் செய்வது?

*சானிடரி சர்டிபிகேட், தீயணைப்புத்துறை சான்றிதழ், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மருத்துவக் கழிவு ஒப்பந்தம், ஆயுஷ் மருத்துவமனை பதிவு,
கட்டிட வலிமை சான்று ஆகியவற்றை பெறும் வழிமுறைகள் என்ன?

*உங்கள் மருத்துவமனையின் மருத்துவ ஆவணங்களை எவ்வளவு நாட்கள், எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்?

*உங்கள் மருத்துவமனையின் வருடாந்திர வளர்ச்சி மற்றும் தர மேம்பாட்டு தணிக்கை எப்படி செய்ய வேண்டும்?

*ஐ.எஸ்.ஓ, என்.ஏ.பி.ஹெச் போன்ற தரச்சான்றிதழ் வாங்குவதற்கு எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும்?

என்றெல்லாம் தெரிந்துக்கொண்டு ஆரோக்கியமான, தரமான, ஆயுஷ் மருத்துவ சிகிச்சையை அனைவருக்கும் வழங்கி, தரமான ஆயுஷ் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்த இந்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

மத்திய மற்றும் மாநில ஆயுஸ் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற பட்டதாரி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியும்.

கருத்தரங்கில் கலந்துகொள்ள தங்கள் கவுன்சில் பதிவு எண் மற்றும் ஆதார் நகலுடன்
முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

பயிற்சிக்கட்டணம் ரூபாய் 500 மட்டும். (தேனீர், மதிய உணவு, சான்றிதழ், கருத்தரங்கு சி.டி உட்பட) Indian Medicine Welfare Trust, Madurai என்ற பெயரில் DD யாக கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்யவும்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கு
மதுரை சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் சங்கம் மடீட்சியா மற்றும் கோகிலா சித்த மருத்துவமனை இணைந்து இந்திய மருத்துவ நல அறக்கட்டளையின் ஆதரவுடன் நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் பத்துக்கும் மேற்பட்ட வல்லுனர்கள் தங்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர். பயிற்சியின் போது கேள்வி நேரத்தில் தங்கள் சந்தேகங்களுக்கு கலந்துரையாடல் மூலம் தெளிவு பெறலாம்.

தரமான ஆயுஷ் மருத்துவ சிகிச்சை வழங்க, தேசிய அங்கீகாரம் பெற அனைவரும் ஒன்றிணைவோம்.

கூடுதல் தகவல்களுக்கு ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் ஜெ ஜெயவெங்கடேஷ், மதுரை அவர்களை மொபைல்: 9003000250, வாட்ஸ் அப்: 9842167567,
ஈ.மெயில்: jeyavenkateshdr@yahoo.com
Website: www.herbalsiddha.com -ல் தொடர்பு கொள்ளலாம்.